தேடல் · Search: சிறு கணினி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 26–33 · 26–33 of 33
உலகின் மிகப் பெரிய தரவு சீரமைப்புக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் IBM mini computers : ஐபிஎம் சிறு கணினிகள் : ஐபிஎம் நிறுவனத்திடமிருந்து வந்த நடு வரிசை கணினிகள். 1969இல் அறி… — IBM corporation
சிறு கணினி போன்றதே. ஆனால் தனி பயனாளர் சிறு கணினி பணி நிலையங்கள் இதில் இருப்பதில்லை — midrange computer
பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி… — system console
பெருமுக கணினி, சிறு கணினி மற்றும் பீ. சி. போன்ற இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகள் ஒரு வேலையைப் பங்கிட்டுக் கொள்ளல். அதிகத் திறனுக்காக வேலையைப் பகுத்துக் கொள்ளல் — co-operative processing
ஓர் உயர்முனை நுண் கணினி. சிறு கணினி என்றும் வகைப்படுத்தலாம் — alpha micro systems
வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன்மிக்க கணினி கூட்டுச் செயலகம். 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்க… — weitek coprocessor
கணினி சாதனம் உருவாக்கிய மூல மின்னணு சமிக்ஞையை அனுப்புதல். எல்லா வழித் தடங்களும் இலக்கமுறை திறன்கள் உடையவை அல்ல digital display : இலக்கமுறைத் திரைக்காட்சி;எண்ணுருத் திரைக் காட்சி : ஒ… — digital data transmission
நுண் கணினி அல்லது சிறு கணினி, சேமிப்பகம், ஒளிக்காட்சித்திரை முகப்பு மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களைக் கொண்டுள்ள வரைகலை அமைப்பு — stand alone graphics system