வெய்டெக் கூட்டுச் செயலகம்

veyṭek kūṭṭuc ceyalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன்மிக்க கணினி கூட்டுச் செயலகம். 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்களை உருவாக்கி வருகிறது. இதனைப் பயன்படுத்த மென் பொருளும் இதன் மீதே எழுதப் பட்டிருக்க வேண்டும் — weitek coprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1564)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/

தமிழ்
“வெய்டெக் கூட்டுச் செயலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/
APA
Oliyon Research. (2026). வெய்டெக் கூட்டுச் செயலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/
MLA
"வெய்டெக் கூட்டுச் செயலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment