வெய்டெக் கூட்டுச் செயலகம்
veyṭek kūṭṭuc ceyalakam
பொருள்கள் · Senses
1.
வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன்மிக்க கணினி கூட்டுச் செயலகம். 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்களை உருவாக்கி வருகிறது. இதனைப் பயன்படுத்த மென் பொருளும் இதன் மீதே எழுதப் பட்டிருக்க வேண்டும்
— weitek coprocessor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/
தமிழ்“வெய்டெக் கூட்டுச் செயலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/APA
Oliyon Research. (2026). வெய்டெக் கூட்டுச் செயலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/MLA
"வெய்டெக் கூட்டுச் செயலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex9whnw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment