தேடல் · Search: சிறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சிறுவரை ciṟuvarai பெயர்ச்சொல் · Noun prefix
சிறிது நேரம்
சிறுவர் ciṟuvar பெயர்ச்சொல் · Noun prefix
வயதில் சிறியவர்.
சிறுவல் ciṟuval பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தை
சிறு அலை ciṟu alai prefix
Ripple
சிறுஇதழ் ciṟuitaḻ prefix
காதின் சிறு மடல் — lobule
சிறுகரடி ciṟukaraṭi பெயர்ச்சொல் · Noun prefix
bear, sloth
சிறுகாடு ciṟukāṭu பெயர்ச்சொல் · Noun prefix
தூறு அடர்ந்த காடு
சிறுகாய் ciṟukāy பெயர்ச்சொல் · Noun prefix
சாதிக்காய்
சிறுகாலை ciṟukālai பெயர்ச்சொல் · Noun prefix
உதயம்
சிறுகால் ciṟukāl பெயர்ச்சொல் · Noun prefix
தென்றல்
சிறுகீரை ciṟukīrai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கீரைவகை
சிறுகுடி ciṟukuṭi பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய ஊர்; சிற்றூர்
சிறுகும் ciṟukum prefix
சுருங்கும், (குறள் 568).
சிறுகுழி ciṟukuḻi பெயர்ச்சொல் · Noun prefix
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை
சிறுக்கி ciṟukki பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய புத்தியுடைவள் — a woman with loose morals
சிறுசிரை ciṟucirai prefix
சிரையிலிருந்து இரத்தத்தை எடுப்பதற்கான பீற்றுக்குழல் போன்ற கருவி — venula : 1
சிறுசுணை ciṟucuṇai prefix
barbule
சிறுசெய் ciṟucey பெயர்ச்சொல் · Noun prefix
பாத்தி
சிறுசொல் ciṟucol பெயர்ச்சொல் · Noun prefix
பழிச்சொல்
சிறுசோறு ciṟucōṟu பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு
சிறுதனம் ciṟutaṉam பெயர்ச்சொல் · Noun prefix
சிறுபிள்ளைத்தன்மை.
சிறுதரம் ciṟutaram பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய அளவு
சிறுதாடை ciṟutāṭai prefix
கீழ்த்தாடை — micrognathia
சிறுதாரை ciṟutārai பெயர்ச்சொல் · Noun prefix
நீர்வீசுந் துருத்தி
சிறுதாலி ciṟutāli பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய தாலிவகை