சிறுதனம்

ciṟutaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுபிள்ளைத்தன்மை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)
2.
சொந்த நிதி
உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் ( ii, 3). .
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)
3.
சிறு தனந்தேடுவள் (தண்டலை. 95).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)
4.
காண்க...சில்வானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)
5.
பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர் ( p. 97, 1913.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)
6.
கணிகையுள் ஒரு பிரிவினர் ( 14, 167, உரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுதனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9fb6yun/

தமிழ்
“சிறுதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y9fb6yun/
APA
Oliyon Research. (2026). சிறுதனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y9fb6yun/
MLA
"சிறுதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y9fb6yun/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment