தேடல் · Search: சிறகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 26–50 · 26–50 of 93

சிரகபாலம் cirakapālam பெயர்ச்சொல் · Noun similar
தலையோடு
சீரானபடி இறக்கம் cīrāṉapaṭi iṟakkam similar
கணிப்பொறி எந்திரம் பழுதுபடல். பழுது ஒரு சில பகுதிகளில் மட்டும் இருப்பதால், முழுப்பழுது ஏற்படுவதற்கில்லை — graceful degradation
அஞ்சீரகம் añcīrakam பெயர்ச்சொல் · Noun similar
அத்தி, அத்திப்பழம்
இரகம் irakam பெயர்ச்சொல் · Noun similar
இரவிகாந்தம்
இரக்கம் irakkam பெயர்ச்சொல் · Noun similar
*இரக்கம் பெ - அருள், கருணை, பரிதாபம் — pity, sympathy, mercy
இராகம் irākam பெயர்ச்சொல் · Noun similar
பண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, ல…
இறக்கம் iṟakkam பெயர்ச்சொல் · Noun similar
சரிவு; பள்ளம்
இறாகம் iṟākam பெயர்ச்சொல் · Noun similar
வெண்தும்பை
சாரீரகம் cārīrakam பெயர்ச்சொல் · Noun similar
உடலோடு சம்பந்தப்பட்டது
சிரக்கரகருமம் cirakkarakarumam பெயர்ச்சொல் · Noun similar
சிரத்தொழிலும், கை அவிநயமும்
சிரத்தகாழகம் cirattakāḻakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரைச்செடி
சிறகி ciṟaki பெயர்ச்சொல் · Noun similar
பறவைவகை
சிறகு ciṟaku பெயர்ச்சொல் · Noun similar
wing
சிறிதாக்கம் ciṟitākkam similar
ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணினி (mainframe) சிறு கணினி (mini), போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro) அமைப்… — downsizing
சிறுநீரக மூலம் ciṟunīraka mūlam similar
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
சிறுநீரக வீக்கம் ciṟunīraka vīkkam similar
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சீதகாத்திரகம் cītakāttirakam பெயர்ச்சொல் · Noun similar
சுதாங்கசன்னி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீராக்கி cīrākki similar
அணுக்கரு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். நீர், கரிக் கோல், பாரமின் மெழுகு பெரிவியம் முதலியவை குறைப்பிகள் ஆகும் — moderator
சீராக்கி cīrākki கட்டுரை · article similar
சீர்க்கம் cīrkkam பெயர்ச்சொல் · Noun similar
அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவகை
சுயிரகம் cuyirakam பெயர்ச்சொல் · Noun similar
தருப்பைப்புல்
சொர்ணசீரகம் corṇacīrakam பெயர்ச்சொல் · Noun similar
கரும்பு
மிச்சிரகம் miccirakam பெயர்ச்சொல் · Noun similar
கணிதவகையுளொன்று ( 528.)
வச்சிரகம் vaccirakam பெயர்ச்சொல் · Noun similar
தாமரைக்காய் ()
சிறுநீரக மாற்றம் ciṟunīraka māṟṟam கட்டுரை · article similar