தேடல் · Search: சாரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 26–50 · 26–50 of 57

சரதம் caratam பெயர்ச்சொல் · Noun similar
உண்மை
சாடி cāṭi பெயர்ச்சொல் · Noun similar
வீதிக் குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை.
சாட்டி cāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க...சாட்டை.
சாதி cāti பெயர்ச்சொல் · Noun similar
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
சார cāra similar
நிற்க, (குறள் 323).
சாரதம் cāratam பெயர்ச்சொல் · Noun similar
பூதம்
சாரதர் cāratar பெயர்ச்சொல் · Noun similar
பூதகணத்தார்
சாரதை cāratai பெயர்ச்சொல் · Noun similar
சாரதா
சாரா cārā similar
பொருந்தாத, படாத, (குறள் 194); சேராத, (குறள் 815, 1047).
சாறடை cāṟaṭai பெயர்ச்சொல் · Noun similar
சாரணை
ஜட்டி jaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பில் உடலோடு ஒட்டஅணியும் சிறிய, காலற்ற உள்ளாடை — briefs, underpants, panty/panties, knickers
ஜதி jati பெயர்ச்சொல் · Noun similar
Movement of feet in conformity with tāḷam; Straight step in dancing
ஜாடி jāṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பெரிய கொள்கலன்
ஜாட்டி jāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க...சாட்டி¹.
ஜாதி jāti பெயர்ச்சொல் · Noun similar
காண்க...சாதி
சக்கரத்தீவட்டி cakkarattīvaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வட்டத் தீவட்டி
சரட்டட்டிகை caraṭṭaṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
பொற்கயிற்றில் பதக்கங் கட்டிய கழுத்தணிவகை
சராத்திரயம் carāttirayam பெயர்ச்சொல் · Noun similar
அம்புக்கூடு
குசராத்தி kucarātti பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேற்குப்பகுதியில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசுவோர் உலகெங்கிலும் பரவியும் இருக்கின்றார்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா.
குஜராத்தி kujarātti பெயர்ச்சொல் · Noun similar
குசராத்தி
சத்துராதி catturāti பெயர்ச்சொல் · Noun similar
பகைவன்
சரசோதி caracōti பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி; கலைமகள்; வாணி
சரிபாதி caripāti பெயர்ச்சொல் · Noun similar
சரியாகப் பாதி; பேர்பாதி; சரிபங்கு
சாக்கிராதி cākkirāti similar
நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை 1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய …
தாசரதி tācarati பெயர்ச்சொல் · Noun similar
தசரதன் மகனாகிய இராமன்