தேடல் · Search: கொப்புளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 26–50 · 26–50 of 73

ஈறுகொப்புளம் īṟukoppuḷam பெயர்ச்சொல் · Noun similar
ஈறுகட்டி
கொப்புளங்கள் koppuḷaṅkaḷ similar
தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள் — aphthae
சீழ் கொண்ட மறுப்போன்ற தசை வீக்கம் — pustule
தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும் — pompholyx
பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன. — bulla
தோலில் ஏற்படும் நீர்க்கொப்புளநோய் — pemphigus
கோகுலம் kōkulam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி
கோபுரம் kōpuram பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - கோபுரம்
குரு kuru உரிச்சொல் · Expressive meaning
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
ஈயம் īyam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - ஈயம்
போடகம் pōṭakam பெயர்ச்சொல் · Noun meaning
புண்
உபகுசம் upakucam பெயர்ச்சொல் · Noun meaning
பல்லீற்றில் வரும் கொப்புளம்
மொக்குள் mokkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
தோல் மறு tōl maṟu meaning
ஒருவகை தோல் புண். இதில் ஒழுங்கற்ற மறுக்கள் தோன்றும். இந்த மறுவின் மையத்தில் கரு நிறக் கொப்புளம் உண்டாகும் விதைவடிவ மாறுதல்கள் ஏற்படும். இது பொதுவாக உக்கிரமாவதற்கு முந்திய நிலை எனக் கருத… — dysplastic naevus
பௌத்திரம் pauttiram பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனவாய் பகுதியில் ஏற்படும் புண்/எரிச்சல்/கொப்புளம் — anal disease
பருமுத்து parumuttu பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய முத்து
பொள்ளுதல் poḷḷutal வினைச்சொல் · Verb meaning
துளைத்தல்
அருமேதகம் arumētakam பெயர்ச்சொல் · Noun meaning
விடப்பிராணி கடித்ததனால் ஏற்பட்ட வீக்கம் அல்லது கொப்புளம்
திலகரோகம் tilakarōkam பெயர்ச்சொல் · Noun meaning
கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம் போன்ற சிவப்புக் கொப்புளம்
இரண நாயகம் iraṇa nāyakam பெயர்ச்சொல் · Noun meaning
இரணங்கள், காயம், கட்டி, கொப்புளம் ஆகிய புண்களை ஆற்றக் கூடிய முதன்மையான மருந்துப் பூடு
வேனற்கட்டி vēṉaṟkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
வேனிற்காலத்தில் உண்டாகும் கொப்புளம்/சிரங்கு; கோடைக்கட்டி; வெயிற்கொப்புளம்
வீபர் நோய் vīpar nōy meaning
ஆங்கில மருத்துவர் ஃப்ரெட ரிக்iபர் விவரித்த ஒரிடமேல் தோலழிவுப் பெருங்கொப்புளம் — Weber's disease
அம்மைமுத்து ammaimuttu பெயர்ச்சொல் · Noun meaning
வசூரிக்கொப்புளம்
அண்ண விரணம் aṇṇa viraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மேல்வாய்ப்புறத்தில் ஏற்படும் புண், அண்ணாக்கு இரணம் (அல்) கொப்புளம்
கோடைக்கட்டி kōṭaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
வெப்பத்தால் உண்டாகும் கொப்புளம்; வேனற்கட்டி