தேடல் · Search: கொட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 26–50 · 26–50 of 121
வளைந்த, (குறள் 1086).
ஒருவன் மற்றவனுக்கு உதவியாக, இரங்கிக் கொடுப்பதை, (குறள் 166).
உழவின்றிக் கொத்திப் பயிரிடும் நிலம்
கொடியது
ஆபரணப்பூட்டு
தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு
மர ஆணி
கொடுக்கை
கொடுமைப்பாடு. கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலப். 15,121). — cruelty, severity, hardship, perversity
sea perch, giant (lates calcarifer)
Bloody
கொசுகு
கோணலாகப் போகாது, (குறள் 520, 546).
கொம்பினை உடையது, (குறள் 599).
வளைவாகத் தொடுக்கப்பட்ட பூமாலை; மரக் கிளைகளிலுள்ள மலர்களால் தொடுத்த பூவாரம், (குறள் 1313).
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
கொம்பு அல்லது தந்தநகலைக் கொண்ட விலங்கு — elephant, buffalo, etc
வருந்துகை
குற்றமுள்ள விளையாட்டு, சூதாட்டம், குற்றம்தீர்த்தல், பாராட்டு
ஒரு கூலவகை
(வீட்டுக்குத் திரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளியெழும் காலம்). அந்திநேரம், மாலை
துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும் — molecule, Drum
தெளிவு
பெயர்ச்சொல் — belly, weeding-hook
தாளவொற்று