கொடும்பாடு

koṭumpāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடுமைப்பாடு. கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலப். 15,121). — cruelty, severity, hardship, perversity
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடும்பாடு)
2.
மாறுபாடு. கொடும்பா டறியற்க வெம்மறிவு (பரிபா. 2, 76).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடும்பாடு)
3.
கொடுமை, மாறுபாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rymdh9ea/

தமிழ்
“கொடும்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rymdh9ea/
APA
Oliyon Research. (2026). கொடும்பாடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rymdh9ea/
MLA
"கொடும்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rymdh9ea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment