தேடல் · Search: கை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 26–50 · 26–50 of 93
மண்ணைத் தின்பதால் உண்டாகும் சோகை நோய் — geophagism (geophogy)
மனிதர்களுக்கு நோய் உண்டாக்கக் கூடிய கிராம் சாயம் எடுக்காத ஒருவகை நோய் நுண்மம். இது மருத்துவ மனைகளில் மிகுதியாக இருக்கும். — serratia
சோடிய அய எடிட்டேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். அயச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோய்க்கு மருந் தாகப் பயன்படுகிறது — sytron
(சூதகம்+சன்னி)
அதிசயம் (பிங்.)
ஒருவகை நோய் : அண்டவாதம்
தடுக்கும் பொருள்
சயரோகத்தின் பிரிவாகிய ஒரு வகை நோய்; அது அதிக சம்போகத்தினாலும் மற்ற காரணங்களினாலு முண்டாகும்
ஒரு வகை நோய்
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
ஒருவகை நோய்
ஒருவகை நோய் : அண்டவாதம்
சூதகவாயு , குழந்தை பிறக்கும் காலத்தில் ஏற்படும் ஒருவகை நோய்
ஒருவகை நோய்
ஓரிடத்தில் இரத்தங்கட்டி காணும் வீக்கம் ; இரத்தக் குறைவினாலேற்படும் சோகை நோய்
பெண்களுக்குப் பிறப் புறுப்பில் பொறுக்க முடியாத வலியையும் இரத்த வொழுக்கையும் உண்டாக்கும் ஒருவகை நோய்
தசைநார் தொடர்பான ஒருவகை நோய் — Boeck's disease
நுரைக்கும் இயல்புள்ள ஒரு வகை நோய் நுண்மத்தடை மருந்து. காயங்கள், தீச்சுட்ட புண்கள், தோலில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது — cetrimide
அமாவாசை, பௌர்ணமி திதிகளில் குழந்தைகளின் மேல்வாய் அண்ணத்தின் பின், சேவல் கொண்டை (அல்) பூப்போல் சதை வளர்ந்து சிவந்து காணும் ஒருவகை நோய்
(சூதகம்+கிராணி)
குன்மவகை நோய்
உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய்
குடற்கொழுப்பேறுதல்
உடம்பில் கிருமிகளால் ஏற்பட்ட ஒரு வகை நோய்
இரத்தக் கேட்டினால் ஒரு உறுப்பில் உண்டான வீக்கம்; பிற உறுப்புகளுக்கும் பரவும் சோகை நோய்