தேடல் · Search: கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கையார kaiyāra பெயர்ச்சொல் · Noun prefix
கைக்குத் திருப்தியாக
கைரவி kairavi பெயர்ச்சொல் · Noun prefix
நிலவு
கைவரை kaivarai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கைரேகை
கைவலை kaivalai பெயர்ச்சொல் · Noun prefix
சிறுவலை
கைவளை kaivaḷai பெயர்ச்சொல் · Noun prefix
கையில் அணியும் வளையல், கங்கணம் முதலியன
கைவழி kaivaḻi பெயர்ச்சொல் · Noun prefix
பது யாழ் — lute, as an instrument held in the hand, that which is sent by a person, indivi…
கைஊனம் kaiūṉam prefix
பிறவியிலிருந்தே முன்கைகள் ஊனமுற்ற ஒருவர் — perobrachius
கைகண்ட kaikaṇṭa உரிச்சொல் · Expressive prefix
அனுபவசித்தமான...(தீவினைக் கருக்கெடும்மிது கைகண்ட யோகமே ( 927, 5)).
கைகயன் kaikayaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கேகய நாட்டரசன்...(கைகயன் மகள் விழுந் தரற்ற ( கிளைகண்டு)
கைகாரி kaikāri பெயர்ச்சொல் · Noun prefix
சமர்த்தி
கைகுவி kaikuvi வினைச்சொல் · Verb prefix
கையைக் குவித்துக் கும்பிடு; கைகூப்பு — greet, worship, adore, as by raising joined hands, clap hands and dance
கைகேசி kaikēci பெயர்ச்சொல் · Noun prefix
கேகய வரசன்மகளும், தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள்
கைகேயி kaikēyi பெயர்ச்சொல் · Noun prefix
கைகேசி---கை கேயி நினைந்த கருத்திதுவோ ( பிராட்டிகளங். 15).
கைகொடு kaikoṭu வினைச்சொல் · Verb prefix
கையைப் பிடித்துக் குலுக்கு; கைகுலுக்கு
கைகோர் kaikōr வினைச்சொல் · Verb prefix
கையோடு கை கோர்; ஒன்று சேர்; இணை
கைகோள் kaikōḷ பெயர்ச்சொல் · Noun prefix
தலைவன், தலைவியரின் கனவு கற்பொழுக்கங்கள். ( பொ. 498, உரை.)
கைச்சி kaicci பெயர்ச்சொல் · Noun prefix
கமுகு, ()
கைடவன் kaiṭavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்--கைடபன்
கைதகம் kaitakam பெயர்ச்சொல் · Noun prefix
தாழம்பூ
கைதரல் kaitaral பெயர்ச்சொல் · Noun prefix
உதவிசெய்தல்
கைதவன் kaitavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாண்டிய மன்னன்
கைதவம் kaitavam பெயர்ச்சொல் · Noun prefix
கபடம், வஞ்சனை மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா ( மகத. 15, 18)
கைதாணை kaitāṇai பெயர்ச்சொல் · Noun prefix
கைது செய்வதற்கான பற்றாணை; சிறைப்படுத்துப் பற்றாணை
கைதூவு kaitūvu பெயர்ச்சொல் · Noun prefix
(கை+தூவு)
கைத்தா kaittā பெயர்ச்சொல் · Noun prefix
காட்டா மணக்கு ()( 249.)