கைதவம்
kaitavam
பொருள்கள் · Senses
1.
கபடம், வஞ்சனை மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா ( மகத. 15, 18)
2.
பொய்மை, பொய் கைதவம் புகலேன் ( வரவுகேள். 4)
3.
துன்பம் கைதவமே செய்யுமதுவின்களி ( சிவராத்திரி. 17)
4.
சூது
5.
வஞ்சனை, பொய், துன்பம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atfq7ja6/
தமிழ்“கைதவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atfq7ja6/APA
Oliyon Research. (2026). கைதவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/atfq7ja6/MLA
"கைதவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atfq7ja6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment