தேடல் · Search: கூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
இஃது ஓர் இணைந்த வாழ்வு. இரு தனி உயிரிகள் இணக்கமுடன் வாழ்ந்து இரண்டும் நன்மை பெறுதல். பட்டாணி முதலிய தாவர வேர் முண்டுகளில் குச்சியங்கள் வாழ்ந்து தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைப் பெற்று மாற்… — symbiosis
கடைசல் எந்திரத்தில் இரண்டாம் நிலைச் சறுக்குத்தளத் கருவி ஆதாரமும், குறுக்குச் சறுக குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் க… — compound rest
தனியாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை — compound statement
ஒரு நிறும மதிப்பின் உயர்வு, இது அது தன் பணியாளர்களை நடத்தும் பாங்கும் நல்ல சூழலை உருவாக்கும் நிலையுமாகும். அதன் விற்பனைக்கு இது மிக இன்றியமையாதது — corporate Image
இரண்டிற்கு மேற்பட்ட குவி வில்லைகள் சேர்ந்திருப்பது. ஒன்று பெரிதான பிம்பத்தை உண்டாக்குவது. மற்றொன்று முதலில் தோன்றிய பிம்பத்தைப் பெரிதாக்குவது. எ-டு. தொலைநோக்கி, துண்ணோக்கி — compound lens
வேதி மின்கலத்திலுள்ள துத்தநாகத் தகட்டுக்குப் பாதரசம் முலாம் பூசி, துத்தநாகத்திலுள்ள அசுத்தங்களிலிருந்து உண்டாகும் வினைகளைத் தடுக்கக்கூடிய ஒர் உலோகக் கலவையை உருவாக்குதல் — amalgamation
கூட்டாளி
கூடி உண்ணுதல்
Demand, Joint; Joint Demand
total
பிறருடன் சேர்ந்து செய்யும் சாகுபடி; கூட்டுச்சாகுபடி
Joint Supply
swiftlet
Adventure, joint; Joint adventure; Joint venture
add method
பொது மையமுள்ள பல கவான்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைத்து அமைக்கப்பட்ட ஒருவகை கவான் — compound arch
Collective security
வங்கியில் இரண்டுக்கு மேற்பட்டோர் இயக்கும் ஒரு கணக்கு.
addition reaction; Collective action
Joint costs
ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (reco… — composite key
Arithmetic Progression
Compound Bar
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள் — compound
Arithmetic Mean