தேடல் · Search: குழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
இரைப்பை ஒரு சிறு குழி யறை, மூளை நீரறை அல்லது இதயக்கீழறை. — ventriculus
குழி தோண்டுபவன்
ஒரு குடையாணி தலை பொருந்தும் வகையில் ஒரு மெல்லிய உலோகத்தில் ஒரு குழி உண்டாக்கும் முறை — dimpling
குழிவான கண்ணுள்ளவள்
பணியாரஞ் சுடுங் குழியுள்ள மண்சட்டி
கொட்டைப்பாசி
golf ball
பல்லி, பாம்பு முதலிய விலங்குகளில் முன் வளைவான பின்பகுதியில் காணப்படும் ஓரிணைக் கூடுதல் முள் எலும்பு — zygantrum
ஒருவகை நிலவளவை
செடி முதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி
குழிதோண்டுதல்
ஆழத்தில் நடுந் தென்னம் பிள்ளை
நத்தைச்சூரிப் பூண்டு
1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் … — pitting
கால் வட்ட வடிவமான உட்குவான வார்ப்படம் — cavetto
numb fish (narke dipterygia)
ஒரு நெல் வகை --குளிகுளிச்சான் நெல்
இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பா… — coelenterata
கைத்தசைகள் சுருங்குவதால் உள்ளங்கை கோப்பை போல குழிவு உண்டாதல், கிரேக்க தத்துவஞானி டயோஜீன்ஸ் பெயரைப் பெற்றுள்ளது — Poculum Diogenes
ஒரு பள்ளம் அல்லது கீழே சுரங்கமமைத்தல் — undermine
ஒரு மேனாட்டு விளையாட்டு வகை
தீநெறிப்படுதல்
குழிப்புக் குயிலி
மூளைத் திசுவில் குழி வறைகள் உண்டாகும் மூளையழற்சி — porencephalitis
ஒரு முனை மங்கலாகவும் ஒரு முனை உட்குழிவாகவும் உள்ள ஒரு வகைக் கனமான சம்மட்டி, வடி சுரங்கங்களில் கற்களை வடிவமைப்பதற்குப் பயன்படுகிறது — cavil