தேடல் · Search: குறவன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 26–45 · 26–45 of 45

குக்குரன் kukkuraṉ பெயர்ச்சொல் · Noun similar
குக்கன்
குசவன் kucavaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
குடவன் kuṭavaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
குணவான் kuṇavāṉ பெயர்ச்சொல் · Noun similar
நற்குணங்கள் உடைய ஆண்மகன்; நற்குணமுள்ளவன்
குயவன் kuyavaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன் (பெ) - மண்ணில் பாண்டங்களைச் செய்யும் தொழில் செய்யபவர்.
குரக்கன் kurakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
கேழ்வரகு (மலையகராதி)
குருவன் kuruvaṉ பெயர்ச்சொல் · Noun similar
குரு
குரூரன் kurūraṉ பெயர்ச்சொல் · Noun similar
கொடியவன்
குறளன் kuṟaḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
குள்ளன் — short person, dwarf, Vishnu, as a dwarf
குலவன் kulavaṉ பெயர்ச்சொல் · Noun similar
உயர்குலத்திற் பிறந்தவன்
கூறுவான் kūṟuvāṉ similar
சொல்லுவான், (குறள் 186).
துறவன் tuṟavaṉ பெயர்ச்சொல் · Noun similar
துறவிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிங்கன் ciṅkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறவன் ()
வெற்பன் veṟpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலைநிலத் தலைவன் மலைக்குறவன்/முருகர்வள்ளி; குறிஞ்சிநிலத் தலைவன்
குளுவன் kuḷuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறவனுடைய பாங்கன்
பொருப்பன் poruppaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறிஞ்சிநிலத் தலைவன் ()
விஷமந்திரன் viṣamantiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
(விஷம்+மந்திரன்)
குறப்பாசாங்கு kuṟappācāṅku பெயர்ச்சொல் · Noun meaning
(குறம்+பாசாங்கு)
பாண்டிக்குறவன் pāṇṭikkuṟavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலைநாட்டுத் தமிழ்க்குறவன்
குறத்திப்பாட்டு kuṟattippāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல்