குறத்திப்பாட்டு

kuṟattippāṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறத்திப்பாட்டு)
2.
தலைவன் பவனிவருதல், மகளிர் கரமுறுதல், மோகினி வரவு, பாங்கிவினாவல், தலைவிகூறல், தென்றல், மதி இவற்றை வெறுத்தல், பாங்கிபழித்தல், தலைவி புகழ்தல், தூது வேண்டல், குறத்திவரல், குறத்தி மலைவளம் கூறல், குறிகூறல், பரிசுதரல், குறவன் வரவு, குறத்தையைக் காமுற்றுத் தேடல், முதலானமற்றும் பல துறைகள் அமைய அகவல் வெண்பா, தரவு, கொச்சகம் கலித்துறை, கழிநெடிலடி விருத்தம் கலிவிருத்தம், முதலியன அமையப் பாடப்படுவது. இது குறம் என்றும் பெயர் பெறும் (உ-ம்)மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m8c8jkw/

தமிழ்
“குறத்திப்பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m8c8jkw/
APA
Oliyon Research. (2026). குறத்திப்பாட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5m8c8jkw/
MLA
"குறத்திப்பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m8c8jkw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment