{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5m8c8jkw/", "data": {"id": "5m8c8jkw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5m8c8jkw/", "kind": "word", "headword": "குறத்திப்பாட்டு", "romanization": "kuṟattippāṭṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:55.273077+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறத்திப்பாட்டு"}, {"n": 2, "definition_ta": "தலைவன் பவனிவருதல், மகளிர் கரமுறுதல், மோகினி வரவு, பாங்கிவினாவல், தலைவிகூறல், தென்றல், மதி இவற்றை வெறுத்தல், பாங்கிபழித்தல், தலைவி புகழ்தல், தூது வேண்டல், குறத்திவரல், குறத்தி மலைவளம் கூறல், குறிகூறல், பரிசுதரல், குறவன் வரவு, குறத்தையைக் காமுற்றுத் தேடல், முதலானமற்றும் பல துறைகள் அமைய அகவல் வெண்பா, தரவு, கொச்சகம் கலித்துறை, கழிநெடிலடி விருத்தம் கலிவிருத்தம், முதலியன அமையப் பாடப்படுவது. இது குறம் என்றும் பெயர் பெறும் (உ-ம்)மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 441"}]}}