தேடல் · Search: கீல்வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

கீல்வாதம் போன்ற நோய் — rheumatoid
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
திசு நசிவுக் கரணை ticu nacivuk karaṇai meaning
கீல்வாத மூட்டு அழற்சியின் மிகச் சாதாரணமான நுரையீரல் நோய்க்குறிகள். கரணை திரவமாகி, ஒர் உட் குழிவாக அமைகிற போது அல்லது நோய் பீடிக்கிறபோது இந்த நோய்க்குறிகள் தோன்றுகின்றன — necrobiotic nodule
கீல்வாத நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை தரும் சிறப்பு மருத்தவர் — rheumatologist
இரத்தத்தில் சிறுநீர் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது கீல்வாதத்தின் அறிகுறி. — hiperuricaemia
நரம்பு மூட்டுக்கட்டி narampu mūṭṭukkaṭṭi meaning
கீல்வாதத்தின்போது, காது மடல், விரல் நரம்பு மூட்டுகள் போன்றவற்றில் ஏற்படும் கட்டி — tophus
ஃபுளூஃபெனாமிக் அமிலம் ḵpuḷūḵpeṉāmik amilam meaning
வீக்கத்தை நீக்கக் கூடிய நோவகற்றும் மருந்து. எலும்புத் தசைப் பகுதிகளுக்குப் பயனுடையது. கீல்வாதத்திற்கு ஏற்புடையது — flufenamic acid
ஜாக்கூட் மூட்டு அழற்சி jākkūṭ mūṭṭu aḻaṟci meaning
கீல்வாதக் காய்ச் சலின்போது அடிக்கடி உண்டாகும் நோய்க்குறி. இதில் உள்ளங்கை எலும்பு மூட்டுகளில் இயல்பு மீறிய நிலை உண்டாகும். சிக்மண்ட் ஜாக்கூட் என்ற ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பெயரால் அழைக்கப் ப… — Jaccoud's arthritis
முது கெலும்பின் இடுப்புப் பகுதியை பாதிக்கும் கீல்வாதம் போன்ற முதுகெலும்பழற்சி — pelvispondylitis