தேடல் · Search: கீல்வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

கீல்வாதம் kīlvātam பெயர்ச்சொல் · Noun prefix
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
கீல்வாத நடை kīlvāta naṭai prefix
rheumatic walk
கீல்வாத நோயாளி kīlvāta nōyāḷi prefix
arthritic
வீக்கத்தைக் குறைக்கக்கூடிய நோவகற்றும் மருந்து. கீல்வாதங்களைக் குணப்படுத்த இது பயன்படுகிறது — azapropazon
கீல்வாதக் காயசசல kīlvātak kāyacacala prefix
முடக்கு வாதக் காய்ச்சல். — rheumatic fever
நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் — rheumatology
கீல்வாதத்தைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக் கூடிய மருந்து — antirheumatic
கீல்வத்தி kīlvatti பெயர்ச்சொல் · Noun similar
தார்பூசிய திரி
கீழ்வாய் kīḻvāy பெயர்ச்சொல் · Noun similar
முகவாய், மோவாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை
கீல்வாயு kīlvāyu பெயர்ச்சொல் · Noun similar
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
பாடீரம் pāṭīram பெயர்ச்சொல் · Noun meaning
சந்தனம்
அசாரூன் acārūṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திர கிரிச்சனம், கல்லடைப்பு, உதிரச்சிக்கல், வாதம், பாண்டு காமாலை, நீரடைப்பு, நரம்பிசிவு, கீல்வாதம் வீக்கம் முதலிய நோய்களுக்குதவும் யுனானி மருந்து
அஷாஃப் கரணை aṣāḵp karaṇai meaning
கீல்வாத நோயின்போது நெஞ்சுப் பையின் தசைப்பகுதியில் ஏற்படும் கரணைகள் — aschoff's nodules
சிங்கோஃபென் ciṅkōḵpeṉ meaning
கீல்வாதம், வாதக்காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பயன்படும் நோவகற்றும் மருந்து — cincophen
ஈரல் விரிவு īral virivu meaning
ஈரற்குலை, மண்ணிரல், நிண நீர்க்கணுக்கள் விரிவடைதல். இது கீல்வாத முட்டு வலியினால் உண்டாகிறது — Felty syndrome
அக்தார் கூழ் aktār kūḻ meaning
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அல்லோபூரினால் allōpūriṉāl meaning
கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்திலிருந்து படிகப் படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது. கீல்வாத (சந்து வாதம் அல்லது ஊளைச் சதை நோய்) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறத… — allopurinol
கேப்லான் நோய் kēplāṉ nōy meaning
போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்து… — Caplan's syndrome
இரணிய துத்தம் iraṇiya tuttam meaning
கீல்வாதம், முடக்கு வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பயன்படும் மருந்துப் பூண்டு வகை — colchicum
தசைவாத வீக்கம் tacaivāta vīkkam meaning
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip
அரிமானமானம் செய்யும் எலும்பு மூட்டு வீக்கம் (கீல்வாதம்). இதனை சுவீடன் மருத்துவ அறிஞர் ஹென்றி கெல்கிரன் விவரித்துக் கூறினார் — Kellgren's syndrome
இடுப்பு வாதநோய் iṭuppu vātanōy meaning
வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்ட வாதம் ஏற்படுதல் — bubonocele
கேட்டோபுரோஃபென் kēṭṭōpurōḵpeṉ meaning
வீக்கத்தை குறைத்து நோவகற்றும் மருந்து. கீல்வாதம், வாதம் போன்ற வற்றுக்குப் பயனுடையது — ketoprofen
கீல்வாத நோய்க்குரிய பூச்சித் தைல மருந்து போன்ற தேய்ப்புத் தைல வகை — liniment