தேடல் · Search: கீறல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 26–40 · 26–40 of 40
எந்திரத்தில் மற்றொரு பகுதியுடன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம் — slot
மெருகூட்டுவதற்குப் பயன்படும் குச்சி வடிவ அவலரக்கு. இது வெடிப்புகள், கீறல்கள் முதலியவற்றை அடைப்பதற்குப் பயன்படுகிறது — Stick shellac
கண்ணாடியில் கீறல் உண்டாக்கும் அளவுக்குக் கடினமாகவுள்ள பொருள் — glass hard
கத்தி, ஊசி, கூர்த்தகடு முதலியவற்றால் ஏற்படுங் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல் — cuts
ஒரு தசையின் கிழிந்த உறையினுள் உள்ள ஒரு கீறல் வழியாக ஒர் எலும்பு துருத்திக்கொண்டிருத்தல் — myoccele
பிளாஸ்டிக் தகடுகளில் கணிசமான பரப்பளவில் பரவலாகவுள்ள இணைக்கீறல்கள் அல்லது புடைப்பு வரைகள். இவை துண்டுகளாக நறுக்கும்போது ஏற்படும் கோடுகள் போன்று அமைந்திருக்கும் — sheeter lines
பெயரெழுதத் தெரியாதவன் கைக்கீறல் இது என்று எழுதிச் சாட்சிபோடுதல்
லேப்ரோஸ்கோப் கரு வியைப் பயன்படுத்தி அடிவயிற்று உட்குழிவின் உட்பகுதியை ஆராய்தல். இதில் ஒரு சிறிய கீறல் மூலம் அடி வயிற்றில் லேப்ரோஸ்கோப் செருகப் பட்டு, உருக்காட்சி தொலை காட்சித் திரையில் க… — laparoscopy
விழித்திரைப்படலமும் விழிவெண்படலமும் வீக்கமடைதல் iridotomy : விழித்திரைக் கீறல்; திரை வெட்டு : விழித்திரைப் படலத்தின் கீறல் செய்தல். — iridokeratitis
குரல்வளைக் குருத்தெலும்பு, கேடயக் குருத்தெலும்புக் குருத்துகளின் வழியாகக் கீறல் — cricothyroid
ஒரு முனையில் ஒளியையும் மறுமுனையில் பார்வை வில்லையையும் கொண்ட ஒரு மெல்லிய நீளமான அக நோக்கி, வயிற்றுச் சுவரில் ஒரு சிறுகீறல் செய்வதன் மூலம் வயிற்றுக் குழிவறையைப் பார்வையிட உதவி செய்க… — peritoneoscope
அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு)பற்றவைப்பு முறை.இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின்போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை. கீறல்… — thermit welding
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது. — cyclotomy
அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு) பற்ற வைப்பு முறை, இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின் போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை, … — Thermit welding
அடிவயிற்றுச் சுவற்றில் ஒரு கீறல் செய்து அதன் வழியாக சிறுகுடலைக் கொண்டு வருவதற்கான ஒர் அறுவை சிகிச்சை தோலுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பையினுள் மலம் விழுவதற்கு அனுமதிக்கும் ஒரு செயற்கை வா… — ileostomy