தேடல் · Search: கால்வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

74 இல் 26–50 · 26–50 of 74

கல்வம் kalvam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து அரைக்கும் குழிக்கல் — Small stone mortar for grinding drugs using a pestle
கள்வன் kaḷvaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருடன்
கள்வம் kaḷvam பெயர்ச்சொல் · Noun similar
கவர்ச்சியுள்ளது. கள்வப் பணிமொழி நினைதொறு மாவிவேமால் (ஈடு, 10, 3, 4, ஜீ. பக். 93).
கள்வர் kaḷvar similar
திருடியவர், (குறள் 813).
கள்வார் kaḷvār similar
களவினைக் கற்றவர்க்கு, மனம் பற்றிய வஞ்சனையுள்ள வருக்கு, (குறள் 290).
கழலி kaḻali பெயர்ச்சொல் · Noun similar
பிரண்டை
கழல்வளை kaḻalvaḷai பெயர்ச்சொல் · Noun similar
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2).
கவளி kavaḷi பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
காலாழி kālāḻi பெயர்ச்சொல் · Noun similar
கால்விரல் மோதிரம்; மெட்டி
காலிலி kālili similar
அருணன், காற்று, பாம்பு, முடவன்
கால்வாய் kālvāy பெயர்ச்சொல் · Noun similar
வாய்க்கால்
காழ்வை kāḻvai similar
அகில்
காவாலி kāvāli similar
வீண் பேச்சுக்காரன்
குடல் வழி kuṭal vaḻi similar
enteral
குடல்வலி kuṭalvali பெயர்ச்சொல் · Noun similar
உணவுமிகுதி முதலியவற்றாற் குடலிற் காணும் நோவு
மக்கள் வழி makkaḷ vaḻi பெயர்ச்சொல் · Noun similar
மக்கட்டாயம்
கால் வளைவு kāl vaḷaivu similar
முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது — bow legs
தாய்க்கால்வழி tāykkālvaḻi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாய்வழி
கங்காளி kaṅkāḷi பெயர்ச்சொல் · Noun similar
மாகாளி, காளி
கலிபலி kalipali பெயர்ச்சொல் · Noun similar
ஆரவாரம்
கல்வாரி kalvāri பெயர்ச்சொல் · Noun similar
இயேசு சிலுவையில் அறையப்பட இடம்.
கல்வெள்ளி kalveḷḷi பெயர்ச்சொல் · Noun similar
இரும்பும் வெள்ளீயமும் கலந்தது , கலப்பு வெள்ளி
காய்வள்ளி kāyvaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை வள்ளிக்கொடி , காட்டுவள்ளி
கால்வரி kālvari similar
மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள கால் வரிக்கோடு. வார்ப்படங்களிலும், அறைகலன்களிலும் அலங்கார வேலைப்பாடாகப் பயன்படுத்தப்படுகிறது — Channel : (I)
கால்வாசி kālvāci பெயர்ச்சொல் · Noun similar
நாலில் ஒருபங்கு