தேடல் · Search: காலி இடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

92 இல் 26–50 · 26–50 of 92

களித்து kaḷittu similar
மயங்கினாற் போலும், (குறள் 838); மயங்கி, (குறள் 928).
களிநடம் kaḷinaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆனந்தக் கூத்து
கழிவட்டம் kaḻivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கடைப்பட்ட- வன்-வள்-து
கழிவோட்டம் kaḻivōṭṭam similar
தூய்மைப்படுத்தும் போது சாக்கடையிலிருந்து ஓடும் நீர். தொழிற்சாலைகளிலிருந்தும் கழிவு நீர் ஆறாக ஒடும் — effluent
காலாதீதம் kālātītam பெயர்ச்சொல் · Noun similar
காலம் கடந்தது
காளிக்கோட்டம் kāḷikkōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்கத்தா
காளித்தி kāḷitti similar
யமுனை நதி, வாகை, தேக்கு
குவலிடம் kuvaliṭam பெயர்ச்சொல் · Noun similar
ஊர் (சதுரகராதி)
கூடலிடம் kūṭaliṭam similar
Nodal region
கௌரிலலிதம் kaurilalitam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம் ()
துகளிதம் tukaḷitam பெயர்ச்சொல் · Noun similar
தூள் — powder, A Šaiva Siddhānta treatise in Tamil
புகலிடம் pukaliṭam பெயர்ச்சொல் · Noun similar
அடைக்கலம்; சார்பு; தஞ்சம் புகுமிடம் — refuge, shelter
விகலிதம் vikalitam பெயர்ச்சொல் · Noun similar
சிந்துகை (), உகுவு, தூவுகை — spilling, flowing out, the state of not drooping or inclining
கலித்தாழிசை kalittāḻicai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம்
கலியப்தம் kaliyaptam பெயர்ச்சொல் · Noun similar
கலியுகம் பிறந்த ஆண்டு முதல் எண்ணும் ஒரு முறை
கலியாப்தம் kaliyāptam similar
கலிவருஷம்
களித்தற்றால் kaḷittaṟṟāl similar
கள்ளுண்டபின்பு களித்தது போலும்,(குறள் 838).
கழிமாந்தம் kaḻimāntam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகட்குப் பேதியோடு வரும் மாந்தநோய்
கைகழிதல் kaikaḻital வினைச்சொல் · Verb similar
எல்லை கடத்தல்
சங்கலிதம் caṅkalitam பெயர்ச்சொல் · Noun similar
கலப்பு
கசிதம் kacitam பெயர்ச்சொல் · Noun similar
பதிக்கை
கச்சிதம் kaccitam பெயர்ச்சொல் · Noun similar
தக்கபடி அமைதல்; ஒழுங்கு
கடிதம் kaṭitam பெயர்ச்சொல் · Noun similar
(பொதுவாக காகிதத்தில்) எழுதப்பட்ட ஒரு தகவல். — letter
கட்டிடம் kaṭṭiṭam similar
*கட்டடம் இருக்கும் இடம்
கணிதம் kaṇitam பெயர்ச்சொல் · Noun similar
கணிதவியல்