புகலிடம்

pukaliṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடைக்கலம்; சார்பு; தஞ்சம் புகுமிடம் — refuge, shelter
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகலிடம்)
2.
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை (சிலப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகலிடம்)
3.
ஊர், கஞ்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 296)
4.
வளர்சிதை மாற்றச் சிதைவின்றி உடலில் ஒரு பகுதியிடத்தில் ஒரு மருந்து போய்க் குவிதல் — sanctuary
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 971)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j52fa48h/

தமிழ்
“புகலிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j52fa48h/
APA
Oliyon Research. (2026). புகலிடம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/j52fa48h/
MLA
"புகலிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j52fa48h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment