தேடல் · Search: காலடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 26–50 · 26–50 of 161

களாவதி kaḷāvati பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை வீணை
கள்ளச்சாதி kaḷḷaccāti பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வசிக்கும் ஒருசாதி
கள்ளப்படி kaḷḷappaṭi பெயர்ச்சொல் · Noun similar
முத்திரை யில்லாத அளவுப்படி.
கழப்பாடி kaḻappāṭi பெயர்ச்சொல் · Noun similar
வேலைக் கள்ளன் , வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன்
காட்டாளத்தி kāṭṭāḷatti பெயர்ச்சொல் · Noun similar
இசையின் ஆலாபனவகை
காலகதி kālakati பெயர்ச்சொல் · Noun similar
காலப்போக்கு; காலத்தின் நடை; விதி — natural death
காலாவதி kālāvati பெயர்ச்சொல் · Noun similar
மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரை…
காளாத்திரி kāḷāttiri பெயர்ச்சொல் · Noun similar
பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று--( 1288, உரை.)
கலடு kalaṭu பெயர்ச்சொல் · Noun similar
கற்பாங்கான நிலம். (யாழ். அக.)
கல்லாத kallāta similar
படிக்காத புத்தகங்களை, (குறள் 845).
களத்து kaḷattu similar
களரியில், (குறள் 1224).
கள்ளாடு kaḷḷāṭu பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சித்தல். கள்ளாடு மைம்பொறிக ளடக்கல் (குற்றா. தல. வடவருவி. 50).
கள்ளாட்டு kaḷḷāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
களியாட்டம்
கலதிமை kalatimai பெயர்ச்சொல் · Noun similar
தீவினை
கல்லடித்தல் kallaṭittal வினைச்சொல் · Verb similar
கல் வெட்டுதல்
கல்லட்டிகை kallaṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
மணிவைத்து இழைத்த அட்டிகை அணி
களத்திரம் kaḷattiram பெயர்ச்சொல் · Noun similar
அரணிடம்
களைகட்டி kaḷaikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
களைவாரி
களைவத்தி kaḷaivatti பெயர்ச்சொல் · Noun similar
களைகொத்து
கழற்பதி kaḻaṟpati பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குமிழ்மரம்
காமமலடி kāmamalaṭi பெயர்ச்சொல் · Noun similar
கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள்
காலங்காட்டி kālaṅkāṭṭi similar
கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம் — timer
காலத்தினால் kālattiṉāl similar
ஆபத்து ஏற்பட்டக் காலத்தில், (குறள் 102).
காலாகாலத்தில் kālākālattil உரிச்சொல் · Expressive similar
உரிய சமயத்து
காலாதீதன் kālātītaṉ பெயர்ச்சொல் · Noun similar
இறைவன் — god, as unlimited by time