தேடல் · Search: கழிச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 26–50 · 26–50 of 69

கலித்தல் kalittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
கல்லீரல் kallīral பெயர்ச்சொல் · Noun similar
மனித உள் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது ஆகும். — liver
கல்லீரல் kallīral கட்டுரை · article similar
களித்தல் kaḷittal வினைச்சொல் · Verb similar
மகிழ்தல்
கள்ளிப்பால் kaḷḷippāl பெயர்ச்சொல் · Noun similar
கள்ளிச் செடியின் பால்
கழிதல் kaḻital வினைச்சொல் · Verb similar
மிகுதல்
கழித்தல் kaḻittal similar
subtraction
கழியல் kaḻiyal பெயர்ச்சொல் · Noun similar
கடைமுளை.
காடிச்சால் kāṭiccāl பெயர்ச்சொல் · Noun similar
காடி வைக்குஞ் சால்
கிழிசல் kiḻical பெயர்ச்சொல் · Noun similar
கிழிந்திருப்பது
குலிசல் kulical பெயர்ச்சொல் · Noun similar
நாகபாஷாணம் (மூ.அ)
வலிச்சல் valiccal பெயர்ச்சொல் · Noun similar
வரிச்சு
குபார் kupār பெயர்ச்சொல் · Noun meaning
கூச்சலிடுகை
பீச்சல் pīccal பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுக் கழிச்சல்
அவசுரம் avacuram பெயர்ச்சொல் · Noun meaning
உணர்வு கெட்டு மயங்கி, வியர்த்து, கழிச்சல், நித்திரை, முதலியவைகளை உண்டாக்கும் சுரம்
அதீதபேதி atītapēti பெயர்ச்சொல் · Noun meaning
அதிகமான கழிச்சல்
ஆசிராவம் ācirāvam பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமைக் கழிச்சல்
பராய் மரம் parāy maram பெயர்ச்சொல் · Noun meaning
மரம் வகை
அசீரண பேதி acīraṇa pēti பெயர்ச்சொல் · Noun meaning
உண்ட உணவு செரியாமையால் ஏற்படும் கழிச்சல்; மலமானது நாற்றத்துடன் வெளியேறும்; செரிக்காத உணவு கலந்த நீராக வெளிப்படும் வயிற்றிரைச்சல், வயிற்றுவலி வாயில் நீரூறல் முதலிய குறிகுணங்களைக் காட்…
அதிசார பேதி aticāra pēti பெயர்ச்சொல் · Noun meaning
அதிசாரக் கழிச்சல்,
இரத்தாரிசம் irattāricam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்த மூலம் இரத்தக் கேட்டினாலுண்டாகும் இரத்தக் கழிச்சல்
அத்திசாரபேதி atticārapēti பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு மூளை இவைகளின் சாரத்தை வெளிப்படுத்தி மலத்தோடு கலந்து கொண்டுவரும் ஒருவகைக் கழிச்சல்,
அந்திரகிராணி antirakirāṇi பெயர்ச்சொல் · Noun meaning
குடல் கோளாறினால் ஏற்படும் கிராணிக் கழிச்சல்
அழலைக்கிராணி aḻalaikkirāṇi பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பின் வெப்பத்தால் ஏற்படும் கழிச்சல்
இரத்த கிராணி iratta kirāṇi பெயர்ச்சொல் · Noun meaning
அதிசார நோயைப் போல் உண்ட உணவு செரித்தும் செரியாத காலத்தும் இரத்தமாக ஆகும் கழிச்சல்