தேடல் · Search: கழலைக் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

கல்லத்தி kallatti பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அத்திமரம்
கல்லளை kallaḷai பெயர்ச்சொல் · Noun similar
மலைக்குகை
களாத்தி kaḷātti பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மையில் பயிர்கள் நடுவே வளரும் களைகளை அழிக்க உதவும் கருவி.
களைக் கொத்தி kaḷaik kotti பெயர்ச்சொல் · Noun similar
உழவர்கள் விளைநிலங்களில் வளரும் களைகளை, கொத்தி எடுக்கப்பயன்படும் ஒரு பொறி. மண்வெட்டியை விட இரும்புக்கரம் (முனை) மிகச்சிறிதாய் இருக்கும்.
களைக்கட்டுதல் kaḷaikkaṭṭutal வினைச்சொல் · Verb similar
இசைக்கருவிகளின் ஓசை அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல்
களைவத்தி kaḷaivatti பெயர்ச்சொல் · Noun similar
களைகொத்து
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun similar
கழலை ( பெ. )
காலங்காட்டி kālaṅkāṭṭi similar
கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம் — timer
காலடி kālaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாதம் — foot, footstep
பாளைக்கத்தி pāḷaikkatti பெயர்ச்சொல் · Noun similar
கள்ளிறகுவோர் கைக் கொள்ளுங் கத்திபகுப்பு:கருவிகள்
மாலைகட்டி mālaikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன்
வல்லைக்கட்டி vallaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுக்கட்டிவகை ()
கடிகாரக் கலை kaṭikārak kalai similar
கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் முதலியவற்றைத் தயாரித்தல், அவற்றைப் பழுதுபார்த்தல், மணிப் பொறிக்கலை, காலமளப்பது பற்றிய அறிவியல் துறையினையும் குறிக்கும் — horology
கட்டளைக்கலிப்பா kaṭṭaḷaikkalippā பெயர்ச்சொல் · Noun similar
கலிப்பா இனவகை
கருப்பைக் கழலை karuppaik kaḻalai similar
தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும் — adenomyoma
கல்லுக்கலைக்காத்தான் kallukkalaikkāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாங்காணிக் கீரை
கழலைக்கரப்பான் kaḻalaikkarappāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் சொறிநோய்
கடலைக்காய் kaṭalaikkāy பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கடலை
கடுகலாத்தி kaṭukalātti பெயர்ச்சொல் · Noun similar
கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி
கலைக்கல்லூரி kalaikkallūri similar
கலையியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஒரு கல்லூரி
கலைக்காணல் kalaikkāṇal பெயர்ச்சொல் · Noun similar
ஆடல், பாடல், இசைத்தல், நடித்தல் ஆகிவற்றில் தொடர்புடைய துறைகளில் வாய்ப்புப்பெற நடத்தப்படும் நடைமுறை நேர்முகத்தேர்வு. — audition
காது கழலை kātu kaḻalai similar
கொலாஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, கடுமையாக இராத கழலை. இது பெரும்பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது — cholesteatoma
கதிகால் katikāl பெயர்ச்சொல் · Noun similar
ஊணிக்கம்பு
காலைக்கு kālaikku similar
விடியும் பொழுதுக்கு, (குறள் 1225).
கடி kaṭi similar
வாசனை, கூர்மை, காவல், பூசை, அதிசயம், அச்சம், இருப்பு, காலம், ஐயம், திருமணம், ஒசை, விரைவு, நீக்கம், பிசாசு, கரிப்பு, புதுமை, மிகுதி, கடிஞை ஒளி, குறுந்தடி, சிறப்பு, விளக்கம்