தேடல் · Search: கரையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

46 இல் 26–46 · 26–46 of 46

கரைவம் karaivam similar
ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள் — solute
கறம் kaṟam பெயர்ச்சொல் · Noun similar
கொடுமை , தீவினை
கறை kaṟai பெயர்ச்சொல் · Noun similar
stain
கறையோர் kaṟaiyōr பெயர்ச்சொல் · Noun similar
வரிசெலுத்துவோர்
காரம் kāram similar
* (பெ) - காரம்
காரை kārai similar
ஆடை, ஒருவகை மீன்
காறை kāṟai similar
ஒரு கழுத்தணி
காளையம் kāḷaiyam similar
போர் ஆரவாரம்
கையறம் kaiyaṟam பெயர்ச்சொல் · Noun similar
இரங்கற்பா
கையறை kaiyaṟai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையாறு2, 1
கணையமரம் kaṇaiyamaram பெயர்ச்சொல் · Noun similar
கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம்
கரையாக்குதல் karaiyākkutal வினைச்சொல் · Verb similar
நன்றாகக் கற்றல்
காரண காரியம் kāraṇa kāriyam similar
ஏதுவும் விளைவும்.
அவரையம் avaraiyam பெயர்ச்சொல் · Noun similar
* அவரையம் (பெ) = இருபுறவெடிக்கனி - பல விதைகள், ஒரு உறைக்குள் இருக்கும் அமைப்பு ஆகும். இவற்றில் பலவகையுண்டு.
கரையீடு karaiyīṭu பெயர்ச்சொல் · Noun similar
ஊர்நிலங்களை மாற்றியடைக்கை
கறுவியம் kaṟuviyam பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்கவென காத்திருக்கும் தீராப்பகை. ()
காருணியம் kāruṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
காருண்ணியம் kāruṇṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
கையரியம் kaiyariyam பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு ()
அகக்கணியம் akakkaṇiyam meaning
வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண் ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழு… — endoplasm
சூல்பைக்குழி. பாலூட்டிகளில் காணப்படுவது. பல அணுக்களும் முட்டையுங் கொண்டது. இதனைச் கரையம் எனலாம் — Graffian follicle