தேடல் · Search: கருவிகலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

காழம் kāḻam similar
ஒருவகையுடை
கருவி காரணங்கள் karuvi kāraṇaṅkaḷ similar
இந்தியங்களும் மனமும்
கருவிகரணங்கள் karuvikaraṇaṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
உடல் உறுப்புகளும் மனமும்
கருவிழிப்படலம் karuviḻippaṭalam similar
விழியடிக் கருப்படலத்தின் முன்பகுதி ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது — iris
கறவைக்கலம் kaṟavaikkalam பெயர்ச்சொல் · Noun similar
பால் கறக்கும் ஏனம்
பெரிய அண்டாக்களில் அல்லது பெருந்தொட்டிகளுள்ள அமைப்பான்களை ஒன்றாகக் கலைப்பதற்காகப் பயன்படுத்தபடும் ஓர் எந்திரக் கலக்குச் சாதனம் — agitator
கனிகாலம் kaṉikālam பெயர்ச்சொல் · Noun similar
பழுக்குங் காலம்
கருமலம் karumalam similar
இரைப்பை, குடல் அழற்சியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல் — melaena
கருவூலம் karuvūlam பெயர்ச்சொல் · Noun similar
அரசின் செல்வம் உள்ள இடம். — treasury, exchequer, ovum
கறுவியம் kaṟuviyam பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்கவென காத்திருக்கும் தீராப்பகை. ()
கைக்கருவி kaikkaruvi similar
பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி — hand piece
கருவி karuvi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
கலலம் kalalam பெயர்ச்சொல் · Noun similar
கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல்
ஒரு குறிப்பிட்ட துறையில் பழுதுபார்ப்பதற்குப் பயன்படும் கருவிகளும், உறுப்புகளும் அடங்கிய ஒரு கலம் — repair kit