தேடல் · Search: கருவண்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

காண்டல் kāṇṭal பெயர்ச்சொல் · Noun similar
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை
காந்தல் kāntal பெயர்ச்சொல் · Noun similar
காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
காந்தள் kāntaḷ பெயர்ச்சொல் · Noun similar
காந்தள் (பெ)
காருவா kāruvā பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - காருவா
ஆற்று வண்டல் āṟṟu vaṇṭal similar
நீராளமான அடிச்சேறு — ooze
கந்தருவம் kantaruvam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
கந்தருவர் kantaruvar பெயர்ச்சொல் · Noun similar
பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார்
கரிக்காந்தல் karikkāntal வினைச்சொல் · Verb similar
கருகிக் காந்தினது
கருவங்கம் karuvaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காரீயம்
காந்தருவம் kāntaruvam பெயர்ச்சொல் · Noun similar
காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம்
காந்தருவர் kāntaruvar பெயர்ச்சொல் · Noun similar
கந்தருவர்
கருதல் karutal similar
அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
கருவாய் karuvāy பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கம்
கருவை karuvai பெயர்ச்சொல் · Noun similar
வரகு வைக்கோல்
கறுத்தல் kaṟuttal similar
கோபித்தல், முற்றுதல்
கறுவம் kaṟuvam பெயர்ச்சொல் · Noun similar
வெகுளி