தேடல் · Search: கருவண்டல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
பெயர்ச்சொல் — garland
கறுப்பு வண்டு
செருக்கன்
குட்டையாள்
கரியன்
அடியோடு தொலைத்தல்
மனவைரங் கொள்ளுதல்
காண்க: கரந்தை
அறுபட்ட தாளடி
கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம் — spore
கார்க்கோடல் எனவும் அழைக்கப்படும் ஒருவகை சதுப்புநில மரம். ( Avicennia alba ); a type of mangrove.
உள்ளீடறிதல்
சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். இதன் உயிரின வகைப்பாட்டுப் பெயர் ரிசோஃவோரா மியூக்ரோனாட்டா (Rhizophora mucronata). சொரிபுன்னை, பேய்க்கண்டல் எனவும் அழைக்கப்படும். — mangrove
அன்றி
கிழிந்து மாசடைந்த உடைகள் — attire torn and worn
பற்கள் உள்ள அறுவாள்
core
இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
pomfret, brown (parastromateus niger)
பொதுவாகப் பாலுறவு மூலம் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல் — insemination
ஒரு கடல்மீன்வகை
இலவங்கம், இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
சினக்குறிப்புக் காட்டுதல்
போரிட்ட வீரனது உருவம் அமைப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை
வார்ப்பட வேலையில் பயன்படும் மணலும் களிமண்ணும் கலந்த கலவை — Loam