தேடல் · Search: கந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

91 இல் 26–50 · 26–50 of 91

கவந்தி kavanti பெயர்ச்சொல் · Noun similar
கந்தையாலாகிய மெத்தைப் போர்வை
காசண்டி kācaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
வாயகலமுள்ள ஒருவகை ஏனம்
காசாண்டி kācāṇṭi பெயர்ச்சொல் · Noun similar
சமையலறை பாத்திரங்களில் ஒரு வகை — kasandi: a kind of kitchen vessel
கடுங்காந்தி kaṭuṅkānti பெயர்ச்சொல் · Noun similar
வைப்புப் பாடாணத்துள் ஒன்று
கண்திருஷ்டி kaṇtiruṣṭi பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दृष्टि = த்ருஷ்டி--பார்வை---கலந்தச்சொல்)
கன்மசாந்தி kaṉmacānti பெயர்ச்சொல் · Noun similar
முற்பிறப்புகளின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு
கணுக்கிரந்தி kaṇukkiranti பெயர்ச்சொல் · Noun similar
பொருத்துகளில் வரும் ஒரு நோய்
கண்டிகம் kaṇṭikam பெயர்ச்சொல் · Noun similar
கண்டி
கண்டிகும் kaṇṭikum வினைச்சொல் · Verb similar
கண்டேம்
கண்டிகை kaṇṭikai பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தணி
கண்டிசின் kaṇṭiciṉ பெயர்ச்சொல் · Noun similar
கண்டேன்
கண்டிதம் kaṇṭitam பெயர்ச்சொல் · Noun similar
கடிந்து கூறுதல்
கண்டித்தல் kaṇṭittal வினைச்சொல் · Verb similar
கடிந்துரைத்தல்
கண்டியர் kaṇṭiyar பெயர்ச்சொல் · Noun similar
பாணர்
கண்டீரை kaṇṭīrai பெயர்ச்சொல் · Noun similar
செவ்வியம் , ஒருவகைக் கருமிளகு
கண்டு kaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பார்த்தல், சந்தித்தல்
கண்டுதுத்தி kaṇṭututti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூண்டு
கண்டோக்தி kaṇṭōkti பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையான சொல்
கண்திட்டம் kaṇtiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பார்வையாலிடும் மதிப்பு
கந்து kantu பெயர்ச்சொல் · Noun similar
யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
கனகதண்டி kaṉakataṇṭi பெயர்ச்சொல் · Noun similar
பொற்சிவிகை; பொன்னால் ஆன பல்லக்கு
கன்னக்கிரந்தி kaṉṉakkiranti பெயர்ச்சொல் · Noun similar
கன்னத்தில் வரும் ஒரு நோய்
கருமகாண்டி karumakāṇṭi பெயர்ச்சொல் · Noun similar
வைதிகக் கிரியைகளின்படி நடப்பவள்
காண்டிகை kāṇṭikai பெயர்ச்சொல் · Noun similar
சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரை வகை
காண்டிபம் kāṇṭipam பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனன் வில்