தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

காதலாட்டம் kātalāṭṭam similar
புணர்ச்சிக்குமுன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை, மென்மையும் வன்மையும் கலந்தது — courtship
கடமா kaṭamā பெயர்ச்சொல் · Noun similar
yak, wild
கடல்மட்டம் kaṭalmaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உலக உருண்டையில் கடலின் மட்டம்
கடிதடம் kaṭitaṭam பெயர்ச்சொல் · Noun similar
அரை
கடிமாடம் kaṭimāṭam பெயர்ச்சொல் · Noun similar
காவலமைந்த கன்னிமாடம்
கடைத்தடம் kaṭaittaṭam பெயர்ச்சொல் · Noun similar
வாயில்
கடையாட்டம் kaṭaiyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம் , உலைவு
கட்டுச்சாதம் kaṭṭuccātam பெயர்ச்சொல் · Noun similar
கட்டுச்சோறு — cooked rice varieties packed for consumption during journey, viaticum
கட்டுவடம் kaṭṭuvaṭam பெயர்ச்சொல் · Noun similar
மணிமாலை , இரத்தினவடம்
கதாயுதம் katāyutam பெயர்ச்சொல் · Noun similar
தண்டாயுதம்
கனகதம் kaṉakatam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம்
காருகத்தம் kārukattam similar
இல்லற நிலை
காலகட்டம் kālakaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட காலப்பகுதி; சகாப்தம்
கட kaṭa வினைச்சொல் · Verb similar
cross, pass, go beyond
கடா kaṭā பெயர்ச்சொல் · Noun similar
* கடா
கடாஅ kaṭāa similar
சந்தேகப்படாத; கடா என்ற சொல் கடுக்கு என்ற பெயரெச்ச எதிர்மறை. கேட்டுத்
கத்தா kattā பெயர்ச்சொல் · Noun similar
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன்
காட்டா kāṭṭā பெயர்ச்சொல் · Noun similar
காட்டுப்பசு
கச்சட்டம் kaccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உடைமடிப்பு
கடகம் kaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
கடமான் kaṭamāṉ பெயர்ச்சொல் · Noun similar
deer, sambar
கடமை kaṭamai similar
கப்பம், கடன், பெண் ஆடு, முறைமை, காட்டுப் பசு, ஒரு வகையான மான்
கடம்பி kaṭampi பெயர்ச்சொல் · Noun similar
கெட்டவள்
கடம்பு kaṭampu பெயர்ச்சொல் · Noun similar
கடம்ப மரம் — Babool (Acacia nilotica)
கடயம் kaṭayam பெயர்ச்சொல் · Noun similar
கடகம்