தேடல் · Search: கடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கடன்கழிவு நிதி kaṭaṉkaḻivu niti prefix
Sinking fund
கடன் கழிவு நிதி kaṭaṉ kaḻivu niti prefix
Sinking Fund
கடன் இன மாற்றுகை kaṭaṉ iṉa māṟṟukai prefix
Debt, Conversion
Moratorium
கடன் கட்டுப்பாடு kaṭaṉ kaṭṭuppāṭu prefix
credit control
கடன் நிராகரிப்பு kaṭaṉ nirākarippu prefix
Debt, repudiation
கடன் பத்திரங்கள் kaṭaṉ pattiraṅkaḷ prefix
அரசு ஈடுகள், வட்டியளிப்பவை — consols
கடன் பெற்ற முதல் kaṭaṉ peṟṟa mutal prefix
Borrowed capital
கடன் தரும் நிதிகள் kaṭaṉ tarum nitikaḷ prefix
Loanable funds
கடன் சுற்றுக் கடிதம் kaṭaṉ cuṟṟuk kaṭitam prefix
ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு ஒருவருக் குச் சில நிபந்தனைகளின்படி கடன்கொடுக்குமாறு துறைக் கடிதம் எழுதுதல் — circular letter of credit
Solvency
கடன் நிவாரணச் சட்டம் kaṭaṉ nivāraṇac caṭṭam prefix
Debt Relief Act
கடன் விற்பனை உடன்பாடு kaṭaṉ viṟpaṉai uṭaṉpāṭu prefix
ஒரு பொருளைக் கடனுக்காக வாங்கும் பொழுது செய்து கொள்ளும் ஒப்பந்தம் — credit sale- agreement
ஒழுங்காகப் பணத்தை ஒதுக்கிக் கடனை அடைத்தல் — amortization
இருணம் iruṇam பெயர்ச்சொல் · Noun variant
உவர்நிலம்
இழுப்புப்பறிப்பு iḻuppuppaṟippu பெயர்ச்சொல் · Noun variant
ஒழுங்கீனமான நடக்கை
கடம் kaṭam பெயர்ச்சொல் · Noun variant
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
தனிசு taṉicu பெயர்ச்சொல் · Noun variant
கடன்
ருணம் ruṇam variant
கடன்
கட்டான் kaṭṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு
கத்தன் kattaṉ பெயர்ச்சொல் · Noun similar
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன்
காடன் kāṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மீன் வகை
காட்டான் kāṭṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
நாகரிகமற்றவன் — rustic, stranger, bison, wild cow, bos gavaeus
காதன் kātaṉ பெயர்ச்சொல் · Noun similar
கொலைசெய்பவன்
காத்தான் kāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
காத்தவராயன்