தேடல் · Search: ஒற்றி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 26–43 · 26–43 of 43
கன்றை அணுகவிடாத பசு
உளவு = வேவு.
நியமனம்பெற்ற பத்திரலேககனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி
மறு ஒற்றி
இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி
இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி
வட்டிக்கும் முதலுக்குமாக ஒற்றிவைக்கப் பட்ட நிலத்தைக் குறித்தகாலத்துக்கு அனுபவித்துக் கொண்டு திருப்பிக் கொடுப்பதான அடைமானம்.
அனுபவ ஒற்றி
அனுபவ ஒற்றிக்காரன்
திருமுழுக்குச் செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றி உபசரிக்கும் ஆடை
மறுஒற்றி
ஒற்றியாகப் பெறுதல்
செக்கார். ஒற்றியூர் - தொண்டை நாடு. திருவிளக்குப் பணி செய்தவர். இலிங்க வழிபாடு (63)
வார்ப்படத்தில் ஒரு தோரணியைச் சுற்றியிருக்கும் மணலை ஈரத்தில் ஒற்றியெடுக்கும் துணித்துண்டு அல்லது உறிஞ்சு பஞ்சு — swab
சங்க சக்கர முதலிய முத்திரைகள் சரீரத்தில் ஒற்றிகொள்ளுவகை
புடைபட ஒற்றி ஆராய்தல்.
ஒற்றியறிவதற்குப் பயன்படும் சிறு தொலை நோக்காடி — Spy glass
இவை 24 1) திரு ஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி. 2) காஞ்சிபுரம் - காமாட்சி. 3) திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை. 4) அவிநாசி - கருணாம்பிகை. 5) திரு ஆமாத்துர் - முத்தாம்பிகை. 6) திருஆரூ…