தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள்
tēvi canniti ciṟapputtalaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இவை 24 1) திரு ஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி. 2) காஞ்சிபுரம் - காமாட்சி. 3) திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை. 4) அவிநாசி - கருணாம்பிகை. 5) திரு ஆமாத்துர் - முத்தாம்பிகை. 6) திருஆரூர் - கமலாம்பிகை. 7) திரு ஆலவாய் - மீனாட்சி 8) திரு ஐயாறு - அறம் வளர்த்தநாயகி. 9) திருக்கடவூர் - அபிராமி 10)திரு ஒற்றியூர் - வடிவுடையம்மை. 11) திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி. 12)திருக்காளத்தி - ஞானப் பூங்கோதை அம்மை. 13)குடமுக்கு - மங்கள நாயகி. 14)குற்றாலம் - குழல்வாய்மொழி அம்மை. 15)திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழலி அம்மை. 16) திருநள்ளாறு - போக மார்த்த பூண்முலையம்மை. 17)நாகை - நீலாய நாட்சி அம்மை. 18)திருநெல்வேலி - காந்திமதி அம்மை. 19) திருப்பாதிரிப்புலியூர் - பெரிய நாயகி. 20) புள்ளிருக்குவேளுர் - தையல் நாயகி. 21) திருமறைக்காடு - யாழைப்பழித்த மொழியம்மை 22) திருமுல்லை வாயில் (வடக்கு) - கொடியிடை நாயகி. 23)திருமயிலை - கற்பகாம்பாள். 24)சிதம்பரம் - சிவகாம சுந்திரி.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh4eqkdw/
தமிழ்“தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh4eqkdw/APA
Oliyon Research. (2026). தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zh4eqkdw/MLA
"தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh4eqkdw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment