{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zh4eqkdw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zh4eqkdw/", "kind": "word", "headword": "தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள்", "romanization": "tēvi canniti ciṟapputtalaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:23.876633+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை 24 1) திரு ஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி. 2) காஞ்சிபுரம் - காமாட்சி. 3) திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை. 4) அவிநாசி - கருணாம்பிகை. 5) திரு ஆமாத்துர் - முத்தாம்பிகை. 6) திருஆரூர் - கமலாம்பிகை. 7) திரு ஆலவாய் - மீனாட்சி 8) திரு ஐயாறு - அறம் வளர்த்தநாயகி. 9) திருக்கடவூர் - அபிராமி 10)திரு ஒற்றியூர் - வடிவுடையம்மை. 11) திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி. 12)திருக்காளத்தி - ஞானப் பூங்கோதை அம்மை. 13)குடமுக்கு - மங்கள நாயகி. 14)குற்றாலம் - குழல்வாய்மொழி அம்மை. 15)திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழலி அம்மை. 16) திருநள்ளாறு - போக மார்த்த பூண்முலையம்மை. 17)நாகை - நீலாய நாட்சி அம்மை. 18)திருநெல்வேலி - காந்திமதி அம்மை. 19) திருப்பாதிரிப்புலியூர் - பெரிய நாயகி. 20) புள்ளிருக்குவேளுர் - தையல் நாயகி. 21) திருமறைக்காடு - யாழைப்பழித்த மொழியம்மை 22) திருமுல்லை வாயில் (வடக்கு) - கொடியிடை நாயகி. 23)திருமயிலை - கற்பகாம்பாள். 24)சிதம்பரம் - சிவகாம சுந்திரி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 168"}]}}