தேடல் · Search: ஏக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 26–32 · 26–32 of 32

ஏகாடம் ēkāṭam பெயர்ச்சொல் · Noun similar
பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 6).
ஆசை ācai பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பு = விருப்பம், ஆவல், ஆர்வம் — desire
ஆதங்கம் ātaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
குறையுணர்வு; மனக்குறை, ஏக்கம் கலந்த கவலை; துன்பம் — feeling of regret or anxiety; grief; grievance, sound of drum
அபிலாஷை apilāṣai பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பம்,ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு
வீங்குதல் vīṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
பருத்தல்
உயிர்போம் uyirpōm meaning
உயிர் போவது போல ஏக்கம் எழும், (குறள் 1070).
ஏங்கிப்போதல் ēṅkippōtal வினைச்சொல் · Verb meaning
ஏக்கம் பிடித்தல்