ஆதங்கம்

ātaṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறையுணர்வு; மனக்குறை, ஏக்கம் கலந்த கவலை; துன்பம் — feeling of regret or anxiety; grief; grievance, sound of drum
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதங்கம்)
2.
முரசின் ஓசை, பறையின் ஓசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதங்கம்)
3.
அச்சம், தொந்தரவு, துக்கம், ஆபத்து, நோய்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfbahypa/

தமிழ்
“ஆதங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfbahypa/
APA
Oliyon Research. (2026). ஆதங்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xfbahypa/
MLA
"ஆதங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfbahypa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment