தேடல் · Search: ஊட்டக் குறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 26–31 · 26–31 of 31
கூர்மையாக எல்லை வரையறுக் கப்பட்ட, மாறிமாறி வருகிற, நிறமியாக்கம் செய்யப்பட்ட மற்றும் நிறமி நீக்கம் செய்யப்பட்ட மயிர்ப்பட்டைகள். புரதக் கலோரி ஊட்டக்குறை பாட்டில் இடையிடையே ஊட்டக் குறைபாட்டுக்… — flag sign
ஊட்டக் குறைவு. உடல் நலத்தைப் பாதிப்பது — dystrophia
உணவுண்ணாமல் நீண்ட நாட் களுக்கு இருப்பதால் உண்டாகும் ஊட்டக் குறைபாடும், எடையிழப்பும் — starvation
சிறுகுடலின் பெரும்பகுதியை வெட்டியெடுத்ததைத் தொடர்ந்து பல் வேறு ஊட்டக் குறைபாடுகள் ஏற்படுதல் — short bowel syndrome
நாட்பட்ட வியாதி அல்லது நெடுநாள் ஊட்டக் குறைபாட்டால் எடை அதிகமாகாமல் இயல்பான வளர்ச்சி இல்லா நிலை — stunting
கைகளிலும் கால்களிலும் இரத்த நாளங்களும் நரம்பிழைகளும் பாதிக்கப்படுவதால் குழிப்புகள் உண்டாகும். நரம்பழற்சி ஏற்படும். இரத்த ஊட்டக் குறைவு தோன்றும். — acrotrophoneurosis