கொடிச்சின்னம்

koṭicciṉṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூர்மையாக எல்லை வரையறுக் கப்பட்ட, மாறிமாறி வருகிற, நிறமியாக்கம் செய்யப்பட்ட மற்றும் நிறமி நீக்கம் செய்யப்பட்ட மயிர்ப்பட்டைகள். புரதக் கலோரி ஊட்டக்குறை பாட்டில் இடையிடையே ஊட்டக் குறைபாட்டுக்கு இது சான்று. மெத்தோட்ரிக்சேட் மூலம் சிகிச்சையளிக்கும்போது அரிதாக இது காணப்படும் — flag sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 466)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h5e5weq7/

தமிழ்
“கொடிச்சின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h5e5weq7/
APA
Oliyon Research. (2026). கொடிச்சின்னம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h5e5weq7/
MLA
"கொடிச்சின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h5e5weq7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment