{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h5e5weq7/", "data": {"id": "h5e5weq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h5e5weq7/", "kind": "word", "headword": "கொடிச்சின்னம்", "romanization": "koṭicciṉṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.518843+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கூர்மையாக எல்லை வரையறுக் கப்பட்ட, மாறிமாறி வருகிற, நிறமியாக்கம் செய்யப்பட்ட மற்றும் நிறமி நீக்கம் செய்யப்பட்ட மயிர்ப்பட்டைகள். புரதக் கலோரி ஊட்டக்குறை பாட்டில் இடையிடையே ஊட்டக் குறைபாட்டுக்கு இது சான்று. மெத்தோட்ரிக்சேட் மூலம் சிகிச்சையளிக்கும்போது அரிதாக இது காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "flag sign", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 466"}]}}