கைகால் குழிப்புகள் நரம்பழற்சி

kaikāl kuḻippukaḷ narampaḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகளிலும் கால்களிலும் இரத்த நாளங்களும் நரம்பிழைகளும் பாதிக்கப்படுவதால் குழிப்புகள் உண்டாகும். நரம்பழற்சி ஏற்படும். இரத்த ஊட்டக் குறைவு தோன்றும். — acrotrophoneurosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y64kgdr2/

தமிழ்
“கைகால் குழிப்புகள் நரம்பழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y64kgdr2/
APA
Oliyon Research. (2026). கைகால் குழிப்புகள் நரம்பழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y64kgdr2/
MLA
"கைகால் குழிப்புகள் நரம்பழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y64kgdr2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment