தேடல் · Search: உள்ளிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 26–30 · 26–30 of 30

பள்ளி அல்லது கல்லூரி ஒன்று வழக்கமாக வழங்கும் வகுப்புக் கல்வி. இக்கல்வி பயன்படுநிரல் தொகுப்புகளைக் கையாளவும், முறைமை ஆய்வாளராகப் பணிபுரியவும், உள்ளிடு நிலையிலான பணிகளைச் செய்யவும் மாணவ… — data processing curriculum
மோசமான தகவலை உள்ளிடுவதையும், அதே போன்ற மோசமாக வெளிப்பாட்டை ஒரு முடிவாகப் பெறுவதையும் குறிக்கும் வழக்குச்சொல் — garbage in garbage out
குறையெண்/எதிரெண் உள்ளீடு kuṟaiyeṇ/etireṇ uḷḷīṭu meaning
ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல் — negative entry
ஒரு கணிப்பொறியின் தொகுதிச் செய்முறைப்படுத்தும் செயற் பாடுகளில் உள்ளிடுவதற்காகத் தரவுகளைச் சேகரிப்பதற்கும், முடிவுற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் பொறுப்பான செயற்பணி — data control department
வகைப்படுத்துதல், உள்ளிடு தரவு ளைச் சேகரித்தல் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீடுகளை வழங்குதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு — data control section