தேடல் · Search: உலர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

உலர் நீராவி ular nīrāvi prefix
ஈரப்பதம் இல்லாமல் பூரிதமாகிய நீராவி — dry steam
உலர் பரப்பு ular parappu prefix
தகடாக்கிய பிளாஸ்டிக்குகள், கண்ணாடி ஆகியவற்றில், உள் (படுகையும் கண்ணாடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதிருக்கிற பரப்பிடம் — dry spot
உலர்த்திகள் ularttikaḷ prefix
வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர் கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு, பாசுவர ஐந்து ஆக்சைடு — driers
உலர்த்துதல் ularttutal வினைச்சொல் · Verb prefix
காயச்செய்தல்
உலர்பிரசவம் ularpiracavam prefix
பனிக் குடநீர் அளவு குறைந்ததால் உலர்பிரசவம் — xerotocia
உலர் பழப்படி ular paḻappaṭi prefix
algaroba
வைட்டமின் ஏ அல்லது (தவளைச் சொறி) அவசிய கொழுப்பமிலங்களின் குறையால் தோலில் மயிர் வேர் காழ்ப்பொருள் மிகைப்பு — phrynoderma
ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது — dryer
உலர்ந்த மீன் ularnta mīṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருவாடு
உலர்வரைபதிவு ularvaraipativu prefix
1. காகிதத்தில் உருவைப் பெறும் கதிர்ப்படமுறை. 2. உலர்கதிர்ப் படப்பதிவு — xerography
உலர் எடைமானம் ular eṭaimāṉam prefix
ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காத… — dry weight of an engine
உலர்ச்சியற்றி ularcciyaṟṟi prefix
பக்க அச்சியற்றி, இதில் உருக்கோலம் முழுப் பக்கத்திற்கும் பொருந்துமாறு அமையும். நகல் அச்சியற்றி என்றுங் கூறலாம் — xerographic printer
உலர்த்து சூலை ularttu cūlai பெயர்ச்சொல் · Noun prefix
சூலைநோய்வகை
உலர்ந்த இஞ்சி ularnta iñci பெயர்ச்சொல் · Noun prefix
சுக்கு
தூள் வடிவ மருந்தை உள்ளிடம் பயன்படும் ஒரு மெல்லிய தாள் போன்ற மாவுப்பசை; ஒரு தட்டையான யோனியுட் செருகு குளிகை — wafer
உலர்ந்த இருமல் ularnta irumal பெயர்ச்சொல் · Noun prefix
வறட்சியினால் உண்டாகும் இருமல்
உலர்ந்த சரக்கு ularnta carakku பெயர்ச்சொல் · Noun prefix
காயவைத்த பச்சிலை மூலிகைகள், கடைச் சரக்கு
உலர்படவரைவியல் ularpaṭavaraiviyal prefix
இஃது ஓர் உலர் படப்பிடிப்பு அல்லது ஒளிநகல்முறை. பொருளின் உரு தாளில் மின்னேற்ற மடையுமாறு செய்யப்படுகிறது. பின், மின்னேற்றமுள்ள நேர்த்தியான உலர் மைத்துளைத் தூவிப் பெருக்கப்படுகிறது — xerography
உலர்பதிவால் உண்டாகும் உருவம் — xerogram
உலர்பனிக்கட்டி ularpaṉikkaṭṭi prefix
80° செ.யில் உள்ள திண்மக்கரி ஈராக்சைடு. வண்டிகளில் செல்லும் உணவுப் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுவது — dry ice
உலர் பனிக்கட்டி ular paṉikkaṭṭi prefix
குளிர்பதன முறையிலும், பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் திட கார்பன்டையாக்சைடு — dry ice
நீர் அல்லது பிற குளிர் திரவமின்றி மாவரைத்தல் — dry grinding
ஈரப்பதனை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள் — desiccant
உலர்ந்த இறைச்சி ularnta iṟaicci பெயர்ச்சொல் · Noun prefix
உப்புக் கண்டம்
அச்சிட்ட காகிதங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் ஒர் அடுக்கு அல்லது சட்டகம் — drying rack