தேடல் · Search: உறுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

யோனிக் குழாயினுள் ஆண் குறியை நுழைத்தல் போன்று ஒர் உறுப்பினை இன்னொரு உறுப்பினுள் செருகுதல் — intromission
உறுப்புத்தளர்ச்சி uṟupputtaḷarcci பெயர்ச்சொல் · Noun prefix
ஆண்குறி தளர்தல்
ஒர் உறுப்பு அல்லது உறுப்பின் அமைப்பு பிறழ்நிலையில் அமைந்திருத்தல். இது பிறவியிலேயே அமைந்திருக்கலாம் — ectopia
மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல் — hypertrophy
வளைந்து போன உடலுறுப்புகளை நேராக நிமிர்த்துதல் — extension
எலும்பில் உள்ளார்ந்திருக்கும் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச் சோகை … — transplantation
உறுப்பு மூட்டழற்சி uṟuppu mūṭṭaḻaṟci prefix
acroarthritis
உறுப்புகளிணைந்தகரு uṟuppukaḷiṇaintakaru prefix
காலடிகளுடன் அல்லது இல்லாமல் உறுப்புகள் இணைந்த முதிர்கரு — symmelus
பிறவியிலேயே உறுப்பு அல்லது உறுப்புகள் இல்லாதிருத்தல். அது 'முழு உறுப்புக் குறைபாடு' எனப்படும் — amelia
உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided … — parts list
1. இரட்டைக் குழந்தை கருப் பையிலிருந்து வெளிவரும்போது, அவ்வாறு வெளி வருவதைத் தடுக்கும் வகையில் வெளிவரும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒரே சமயத்தில் பிணைந்து கொள்ளுதல் 2. பற்குழியைத் தங்கத்த… — compaction
உடல் உறுப்புகளை அறுவை மருத்துவம் மூலம் மீட்டாக்கம் செய்தல் — neoplasty
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச் சுரப்பி) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிற… — acromicria
உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக்குடல் இடம்பெயர்வு — prolapse
கருப்பை அல்லது மலக்குடல் இடம் பெயர்தல் — prolapsus
மிகப்பெரிய உடலுறுப்புகளைக் கொண்டிருக்கும் திரிபு நிலை — macromania
ஒர் உறுப்பு அதற்குரிய இடத்திலிருந்து பிரிந்துவரும் போது, அதனை அந்த இடத்தில் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — organopexy
மலக்குடல் இடப்பெயர்வு, கருப்பை நெகிழ்ச்சி. — enterocele
தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்கராமை; இயலாதிருத்தல். உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடு வதும் இதனால் உண்டாகின்றன. — ataxia. ataxy
கருப்பையின் நிலையிலிருந்து பொதுவாக முன்னோக்கி வளைந்திருக்கும் ஒர் உறுப்பு — anteflexion
உடம்பில் செயற்கை உறுப்புகள் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும், வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பொருள்களின் தொகுதி — acrylics
amputee
பெரிய உடல் உட் கூறுப்பகுதிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி — macrotome
உறுப்புகளைக் கழற்றுதல் uṟuppukaḷaik kaḻaṟṟutal prefix
துணையுறுப்புகளைப் பிரித்தெடுத்தல்; பூட்டுப் பொருத்துக் கழற்றி — dismantle
உடலுறுப்புகள் ஒத்தியங்க முடியாமல் இருத்தல். முதுகந்தண்டிலுள்ள உணர்வு மற்றும் இயக்க நரம்பு நாள மையங்களில் குழந்தைப் பருவத்திலேயே உள்ளரிக் காழ்ப்பு காரணமாக இந்நோய் உண்டாகிறது. இதனால் தசைநலி… — Friedriech's ataxia