தேடல் · Search: உயிர்ப் பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
32 இல் 26–32 · 26–32 of 32
மார்புக் கூட்டின் குறுக்கே அல்லது வழியே. ஒரு நுரையீரல் தசையில் உயிர்ப் பொருள் ஆய்வு செய்வதற்கு ஊசி செலுத்த இந்த வழி பயன்படுத்தப்படுகிறது — transthoraic
உயிரியல் தொடர்புடைய உயிரினப் பொருள்கள்; உயிர்ப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர், தடுப்பூசி, எதிர்நச்சு போன்றவை — biological
நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்… — adenosine triphosphate (ATP)
தசையின் சாற்றில் காணப்படும் உயிர்ப் பொருள் மூலக்கூறு முதுகெலும் புள்ளவற்றுக்குரிய வரிநிலைத் தசையின் நிலையான தனிச் சிறப்புக்கூறு — creatine
உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச் சத்து, உயிர்ச் சத்தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் அடிப்படையான உயிர்ப் பொருள் மாறுபாடு. ஒருவர் குறிப்பிட்ட வெப்ப நிலையில… — basal metabolism
உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து. உயிர்ச்சத் தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப் பொருள் மாறுபாடு — metabolism
விஞ்ஞானம். அவ்வக்காலத்து அறிபவற்றை முறைப்படுத்திக்கூறும் அறிவுத் துறை. இக்காலத்து நன்கு வளர்ந்துள்ள துறை. உயிர்ப் பொருள் அறிவியல், இயற் பொருள் அறிவியல், சமூக அறிவியல் என மூவகை. இதற்குத் …