தேடல் · Search: உயிர்ப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

உயிருள்ள உடலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நோயுற்ற வளர்ச்சி போன்ற பொருளை அறிவியல் முறையில் ஆராய்தல் — biopsy
உயிர்ப் பொருளாக்கு தற்குரிய ஒரு கூட்டுப்பொருள் — oxymetholone
உயிர்ச்சத்து அடிப்படையில் உயிர்ப் பொருளில் கூட்டமைவு — anabolic
உயிரி uyiri variant
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
பெனிசிலின் போன்ற நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள். இவை, ஓர் உயிர்ப் பொருளை மற்ற உயிர்ப் பொருள்களிடமிருந்து பாதுகாக்கிறது. மருத்து வத்தில் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுகிறது — biotic
பயிர்களையும் விலங்குகளையும் அழிக்க நோய் உண்டாக்கும் உயிரிகளைப் பயன்படுத்துதல் — biological warfare
உயிர் போகாமல் இருக்கும் பொருட்டு, (குறள் 1017).
உயிரியற் பொருள் uyiriyaṟ poruḷ similar
உயிர்மத்தின் ஊன்மம் — plasm
உயிர்ப் பொரு ளினை அறிவியல் மருத்துவ முறையில் ஆராய்தல் — oncology
உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல் — biopsy
உயிர்ப் பொருள்களை அழித்தல்; சில சமயம் கட்டியின் வடிவளவைக் குறைக்கப் பயன்படுகிறது — oncolysis
உயிர்ப்பொறை uyirppoṟai பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு
உயிரணுப் பொருள் uyiraṇup poruḷ similar
உயிரணுக்களி டைய உள்ள பொருள் — matrix
abiology
உயிரணுஉட்பொருள் uyiraṇuuṭporuḷ similar
சூழப்பட்ட பாக்டீரியாவை அழிக்கக்கூடிய உயிரணு உட்பொருள் — endolysin
உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அ… — biochemical
உயிர்போம் uyirpōm similar
உயிர் போவது போல ஏக்கம் எழும், (குறள் 1070).
உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெள… — catabolism (or KATABOLISM)
ஒரு உயிர்ப்பொருளுக்கு வேற்றாக உள்ள ஒரு செயல்படும் வேதிப்பொருள் — xenobiotic
காளான் kāḷāṉ பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - காளான் — mushroom
கார்பன் kārpaṉ meaning
உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு வி… — carbon
உயிர்ப் பொருள்களால் உண்டாக்கப்படும் ஒளி உயிர்வளி ஏற்றப் பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருள்களால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லூசிபெரோஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சிகள் … — bioluminiscence
உயிர்த்தோற்றம் uyirttōṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்களின் பிறவி , முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள்
பாலிபாக்ட்ரின் pālipākṭriṉ meaning
நியோமைசின் சல்ஃபேட் பாலிமிக்சின்-பி, பாசிட்ராசின் ஆகியவை கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர். இது ஒர் உயிர்ப் பொருள் எதிர்ப்புத் தெளிப்பு மருந்து, காயங்கள், அறுவை மருத்துவக் காயங்களைக் குணப்… — polybactrin
உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு சார்ந்த கொள்கை — abiogenetic