தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
biogenze
Vital force
கழுவில் ஒரு வகை
உயிர்பெற்றெழுதல்
உயிருள்ள திசுக்களில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள் — biotoxin
உயிரைப் பலியாகக் கொடுத்தல்; சீவபலி
உயிர்க் கொலை
உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உடலின் நுண் சிறு கண்ணறை — utricle
இரத்த வேங்கை
அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை ஆகிய உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. ()
பெரும்பாலும் உயர் வகை உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குன்றச்செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பூசணம் அல்லது பூஞ்சைக் காளான் உ… — antibiotic
biogenetic
உயிர் ஆணவ மலத்தினின்றும் நீங்கப்பெற்றுத் திருவருளைத் தன் அறிவின்கண் காண்பதாகும்.
உயிரெழுத்துக் கூட்டம்
வியானவாயு
மக்களுக்கும், (குறள் 851, 972, 1012).
உயிர்வதை
1. உயிர்வாழ அவசியமான முக்கியமான சாறு, 2. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைதல் அல்லது வலிமையிழத்தல் — sap
சூதாடலில் ஒருவகை
தேமா
உயிருக்குச் சாதகமான சரக்குகள்; அம்பர் குங்குமப்பூ முதலியன
கேட்டில் உதவுவோன் , ஆருயிர் நண்பன்
மூர்ச்சித்துப்போன பிராணன் வரப்பெற்றெழுதல்
நம்பிக்கையான பாங்கி; உற்ற துணைவி; இணைபிரியாத் தோழி