தேடல் · Search: உணர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

உணர்விரல் uṇarviral prefix
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle
உணர்கொம்பு uṇarkompu prefix
பூச்சி வகையில் முன் தரையின் இரு பக்கங்களில் காணப்ப்டும் உணர்ச்சி உறுப்பு — antenna
உணர்த்தும் uṇarttum prefix
நீக்க வல்ல, (குறள் 1246).
உணர்நரம்பு uṇarnarampu பெயர்ச்சொல் · Noun prefix
சுவரணைக்குக் காரணமாயுள்ள உணர்ச்சி நரம்பு
உணர்நீட்சி uṇarnīṭci prefix
tentacle
உணர்ந்தும் uṇarntum prefix
அறிந்திருந்தும், (குறள் 834).
உணர்ந்தோர் uṇarntōr பெயர்ச்சொல் · Noun prefix
அறிவுடையோர்.
உணர்வகற்றி uṇarvakaṟṟi prefix
Anaesthetics
உணர்வுநிலை uṇarvunilai prefix
உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு, மனநிலை அல்லது உணர்ச்சி — affection
உணர் நரம்பு uṇar narampu prefix
nerve, sensory
உணர்த்துதல் uṇarttutal வினைச்சொல் · Verb prefix
உணர்த்தல்
உணர்வகற்றல் uṇarvakaṟṟal prefix
வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம் — anaesthesia
உணர்வாற்றல் uṇarvāṟṟal prefix
பொருள்களையும் உறவு நிலைகளையும் புரிந்து கொள்ளும் திறன் — comprehension
உணர்விழப்பு uṇarviḻappu prefix
திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
உணர்வு விசை uṇarvu vicai prefix
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
உணர்வூட்டல் uṇarvūṭṭal கட்டுரை · article prefix
உணர்வெப்பம் uṇarveppam prefix
வெப்பமானி மூலம் அளவிடக்கூடிய வெப்பம். இது உட்செறி வெப்பத்திற்கு மாறானது — sensible heat
உணர் வடக்கம் uṇar vaṭakkam prefix
இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃப… — repression
உணர்ச்சியற்ற uṇarcciyaṟṟa prefix
உணர்விழந்து காழ்த்துப் போன — insensible
உணர்ச்சியுள் uṇarcciyuḷ prefix
மனத்தில், (குறள் 976).
உணர்த்தினும் uṇarttiṉum prefix
நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றாலும், (குறள் 1319).
உணர்வு ஆய்வு uṇarvu āyvu prefix
ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை — sense probe
உணர்வு மையம் uṇarvu maiyam prefix
1. உணர்ச்சி உறுப்பு. 2. உள்ள நினைவுநிலை — sensorium
உணர்வெழுச்சி uṇarveḻucci prefix
மின்னணுவியல் அஞ்சல் வழியாக உணர்வு பூர்வமாக அல்லது அதீதமாகச் செய்தித் தொடர்பு கொள்வதைக் குறிக்கும் கொச்சை வழக்கு — flame
உணர்வெழுத்து uṇarveḻuttu பெயர்ச்சொல் · Noun prefix
குறியினாலுணரப்படும் ஒருவகை யெழுத்து ( 535.)